http://ifttt.com/images/no_image_card.pngபரபரப்பான ஐ.பி.எல்., போட்டியில் ரவிந்திர ஜடேஜாவின் விளாசல் கைகொடுக்க, சென்னை அணி கடைசி பந்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ‘பிளே–ஆப்’ சுற்றுக்கும் தகுதி பெற்றது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. சென்னை அணியில் டுவைன் பிராவோ நீக்கப்பட்டு சாம் கர்ரான் தேர்வானார். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632673510/IPL2021T20CricketKolkataChennaiKingsPlayOffQualified.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632673510/IPL2021T20CricketKolkataChennaiKingsPlayOffQualified.html