இந்திய பெண்கள் ஏமாற்றம் * ஆஸி., 25 வது வெற்றி | செப்டம்பர் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட்டில் வீழ்ந்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று மக்காய் நகரில் நடந்தது. ‘டாஸ்’

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632241286/AustraliatoogoodforstrugglingIndiawinbyninewickets.html