http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் ஜல்லிக்கட்டு காளையாக துள்ளும் டில்லி, 16 புள்ளிகளுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. லீக் போட்டியில் ராஜஸ்தானை 33 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632580751/IPL2021T20CricketDelhiRajasthanShreyasIyer.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632580751/IPL2021T20CricketDelhiRajasthanShreyasIyer.html