யுவராஜ் போல வெங்கடேஷ் * பார்த்திவ் படேல் பாராட்டு | செப்டம்பர் 24, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘கோல்கட்டா வீரர் வெங்கடேஷ் ஐயர் யுவராஜ் சிங் போல விளையாடுகிறார்,’’ என பார்த்திவ் படேல் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரின் 14 வது சீசனில் கோல்கட்டா அணிக்காக விளையாடுகிறார் மத்திய பிரதேசத்தின் வெங்கடேஷ் ஐயர் 26. இந்துாரை சேர்ந்த இவர், கடந்த இரு போட்டிகளில் 41, 53 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். இவர் குறித்து இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் கூறியது: மும்பை அணிக்கு

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632501361/IPL2021ThereislotofYuvrajSinghinVenkatesh.html