கோஹ்லி 23,000 ரன்கள் | செப்டம்பர் 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஓவல் டெஸ்டில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து 23,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மழை காரணமாக ‘டிரா’ ஆனது. அடுத்த இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630586336/indiatourofenglandtestcricketkohli.html