அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு | செப்டம்பர் 23, 2021

https://ift.tt/eA8V8J ‘‘அஷ்வின் பயந்து பயந்து பந்து வீசுகிறார்,’’ என சேவக் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14 வது சீசனில் முதல் 5 போட்டிகளில் 1 விக்கெட்டு மட்டும் வீழ்த்திய இவர், கொரோனா பாதித்த குடும்பத்தினருக்கு உதவ தொடரில் இருந்து விலகினார். தற்போது எமிரேட்சில் நடக்கும் மீதமுள்ள போட்டிகளில் அஷ்வின் பங்கேற்றுள்ளார்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632417367/MSDhonineverallowedRAshwintoexperimentVirenderSehwag.html