தோனியை சமாளிப்பாரா கோஹ்லி *சென்னை–பெங்களூரு மோதல் | செப்டம்பர் 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று தோனியின் சென்னை அணி, கோஹ்லியின் பெங்களூருவை சந்திக்கிறது. ‘சீனியர்’ தோனியின் ‘டாடிஸ் ஆர்மியை’, கோஹ்லியின் படை சமாளிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐ.பி.எல்., தொடர் 14 வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடக்கின்றன. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை, கோஹ்லியின்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632417251/BangaloreseekreturntowinningwaysagainstresilientChennai.html