சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’ | செப்டம்பர் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதவறான ‘ஷாட்’ அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,’’ என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், 5 பந்தில் 4 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். தொடர்ச்சியாக 3 ‘டுவென்டி–20’ போட்டியில் ஏமாற்றினார். கடைசியாக இலங்கைக்கு எதிராக (7, 0) சொதப்பினார். இதனால் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632326738/SanjuSamsonSunilGavaskarIPL2021T20CricketRajasthan.html