நியூசி., அணிக்கு மிரட்டல் | செப்டம்பர் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்து பெண்கள் அணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இங்கிலாந்து சென்றுள்ள நியசிலாந்து பெண்கள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக லீசெஸ்டர் ஓட்டலில் தங்கியுள்ளனர்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632241574/WomenODIlikelytogoaheaddespitesecuritythreatto.html