ஐபிஎல் டி20 தொடலிருந்து இங்கிலாந்தின் 3 முக்கிய வீரர்கள் திடீர் விலகல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் திடீரென விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, பஞ்சாப் கிங்ஸ் வீரர் டேவிட் மலான், டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3k2BpLm