http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி இரு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் எமிரேட்சில் வரும் அக். 17–நவ. 14ல் நடக்கவுள்ளது. முதலில் தகுதிச்சுற்று போட்டிகள் அக். 17ல் ஓமனில்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631984585/T20WorldCupViratKohliIndiatoPlayWarm.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631984585/T20WorldCupViratKohliIndiatoPlayWarm.html