https://ift.tt/eA8V8J உலக கோப்பை தொடருக்குப் பின் ‘டுவென்டி–20’ அணி கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகுகிறார். டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டனாக தொடர்வார். இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணி கேப்டன் கோஹ்லி 32. இவர் 65 டெஸ்ட் (38 வெற்றி), 95 ஒருநாள் (65 வெற்றி), 45 ‘டுவென்டி–20’ (27 வெற்றி) போட்டிகளில் கேப்டனாக களமிறங்கியுள்ளார். கடந்த 2019 க்குப் பின் சர்வதேச அரங்கில் பேட்டிங்கில் தடுமாறி வரும் இவர், இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ‘வரும் அக். 17–நவ.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631805718/IhavedecidedtostepdownasT20captain.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631805718/IhavedecidedtostepdownasT20captain.html