வருணுக்கு வாய்ப்பு கிடைக்குமா * உலக ‘டுவென்டி–20’ அணியில்... | செப்டம்பர் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தின் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐ.சி.சி., உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடர் வரும் அக். 17–நவ. 14ல் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக வீரர்கள் எண்ணிக்கை 23க்குப் பதில் 30 வரை

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630948615/T20WCteamselectionTossupbetweenspinnersVarun.html