http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று, பலம் வாய்ந்த பெங்களூரு அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல்கட்டா அணி எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன. இன்று, அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இயான் மார்கன் வழிநடத்தும் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632071733/IPL2021T20CricketKolkataBangaloreDineshKarthikMorganVirat.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632071733/IPL2021T20CricketKolkataBangaloreDineshKarthikMorganVirat.html