ருதுராஜ் ‘ருத்ரதாண்டவம்’: சென்னை அணி அசத்தல் வெற்றி | செப்டம்பர் 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில்‘ருத்ரதாண்டவம்’ ஆடிய ருதுராஜ் அரைசதம் விளாச, சென்னை அணி20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632071983/IPL2021T20CricketChennaiMumbaiRuturajGaikwad.html