http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தில் குளிர் வாட்டியது. இப்போது துபாயில் வெயில் கொளுத்துகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி, ஐ.பி.எல்., தொடரில் சாதிப்போம்,’’என அக்சர் படேல் தெரிவித்தார். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர் கொரோனா காரணமாக பாதியில் ரத்தானது. எஞ்சிய 31 போட்டிகள் தற்போது ஐக்கிய எமிரேட்சில் நடக்கின்றன. கடந்த முறை எமிரேட்சில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டில்லி அணி பைனல் வரை முன்னேறியது. பைனலில் மும்பையிடம் தோற்றது. இந்த முறையும் சிறப்பாக செயல்படுகிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632069010/AxarPatelEnglandUAEWeatherCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632069010/AxarPatelEnglandUAEWeatherCricket.html