எமிரேட்சில் ஐ.பி.எல்., யாருக்கு சாதகம்: காம்பிர் கணிப்பு | செப்டம்பர் 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஎமிரேட்சில் ஐ.பி.எல்., நடப்பது மும்பை அணிக்கு சாதகமானது,’’ என, காம்பிர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632068509/IPL2021T20CricketUAEGambhir.html