http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய ‘டுவென்டி–20’ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலக இருப்பது அதிர்ச்சியாக உள்ளது,’’ என, லாரா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி 32. சமீபகாலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் இவர், 2019க்கு பின் சர்வதேச அரங்கில் சதமடித்ததில்லை. பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவர், எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632068387/ViratKohliT20CaptainLaraCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632068387/ViratKohliT20CaptainLaraCricket.html