ஆலோசகராக தோனி: சேவக் வரவேற்பு | செப்டம்பர் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருப்பது பவுலர்களுக்கு சாதகமானது,’’ என, சேவக் தெரிவித்துள்ளார். எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் ஆலோசகராக, இந்தியாவுக்கு 2 உலக கோப்பை (2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர்) பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் தோனி 40, நியமிக்கப்பட்டுள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631983224/ICCT20WorldCup2021IndianCricketSquadMentorDhoni.html