கோஹ்லி முடிவு...கபில் வியப்பு | செப்டம்பர் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுப்பதற்கு முன் தேர்வாளர்கள், பி.சி.சி.ஐ., யிடம் கோஹ்லி பேசி இருக்க வேண்டும்,’’ என கபில் தேவ் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணி கேப்டன் கோஹ்லி 32. கடந்த 2019 க்குப் பின் சர்வதேச அரங்கில் களமிறங்கிய 53 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631984437/ViratKohliShouldHaveConsultedBCCISelectorsKapilDev.html