துணைக் கேப்டனா பும்ரா * இந்திய அணியில் புதிய திருப்பம் | செப்டம்பர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய ‘டுவென்டி–20’ அணி துணைக் கேப்டனாக பும்ரா தேர்வு செய்யப்படலாம். இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணி கேப்டன் கோஹ்லி 32. அதிகமான பணிச்சுமை காரணமாக வரும் அக். 17–நவ. 14ல் எமிரேட்சில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்குப் பின், கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். ‘டுவென்டி–20’ அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. தவிர துணைக் கேப்டன்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631898075/JaspritBumrahdarkhorseforT20vicecaptaincyKLRahul.html