சென்னை அணிக்கு கோப்பை: பீட்டர்சன் கணிப்பு | செப்டம்பர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., 14வது சீசனில் சென்னை அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது,’’ என, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர் கொரோனா காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 17 முதல் அக். 15 வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ளன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், டில்லி (12 புள்ளி), சென்னை (10), பெங்களூரு (10), மும்பை (8) அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631894790/IPLT20CricketChennaiDhoniKevinPietersen.html