http://ifttt.com/images/no_image_card.pngதமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு, சகவீரர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின். தமிழகத்தை சேர்ந்த ‘சுழல்’ வீரரான இவர், இதுவரை 79 டெஸ்ட் (413 விக்கெட்), 111 ஒருநாள் (150 விக்கெட்), 46 சர்வதேச ‘டுவென்டி–20’ (52 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, புனே, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய இவர், தற்போது டில்லி அணியில் இடம் பெற்றுள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631894600/AshwinIndiaCricketBirthDayWishesIshantSharama.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631894600/AshwinIndiaCricketBirthDayWishesIshantSharama.html