http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து மண்ணில் சிறந்த அனுபவம் கிடைத்தது. இது, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட உதவும்,’’ என, முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 27. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 9 டெஸ்டில், 30 விக்கெட் சாய்த்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டியில், 14 விக்கெட் கைப்பற்றினார். இருப்பினும் இவருக்கு, எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631894460/MohammedSirajCricketIndiaT20WorldCupSquad.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631894460/MohammedSirajCricketIndiaT20WorldCupSquad.html