கோஹ்லி பதவி விலகியது ஏன் | செப்டம்பர் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை தொடருக்கு ஒருமாதம் உள்ள நிலையில் திடீரென கோஹ்லி, பதவி விலகியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான சில காரணங்கள். * இந்திய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணிக்கு இரண்டு துணைக் கேப்டன்கள் நியமிக்க வேண்டும் என கோஹ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்ததால், கோஹ்லி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631812502/Indiacricketkohlicaptain.html