நுாற்றாண்டின் சிறந்த பவுலர் பும்ரா * பாராட்டுகிறார் பாலாஜி | செப்டம்பர் 14, 2021

https://ift.tt/eA8V8J ‘‘நுாற்றாண்டின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா,’’ என, பாலாஜி தெரிவித்தார். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4 போட்டியில் 18 விக்கெட்டுகள் சாய்த்தார். ஓவலில் நடந்த நான்காவது டெஸ்டில் ஆடுகளம்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631639481/JaspritBumrahonceinagenerationfastbowlerLBalaji.html