நீல நிற ஜெர்சியில் பெங்களூரு | செப்டம்பர் 14, 2021

https://ift.tt/eA8V8J ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி நீல நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது. இந்தியாவில் நடந்த 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ரத்தானது. இதன் மீதமுள்ள 31 போட்டிகள் எமிரேட்சில் செப். 19ல் துவங்க உள்ளன. கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி பங்கேற்ற 7 போட்டியில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளியுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இம்முறை தனது

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631639777/IPL2021RCBtowearbluejerseyagainstKKRon.html