http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை அணிக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, ‘டுவென்டி–20’ தொடரை 3–0 என்ற கணக்கில் வென்றது. இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா 2–0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதிய மூன்றாவது, கடைசி போட்டி கொழும்புவில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணிக்கு குசல்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631637023/southafricatourofsrilanka.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631637023/southafricatourofsrilanka.html