பயத்தால் தடுமாற்றம் : மெக்கலம் | செப்டம்பர் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘ஐ.பி.எல்., முதல் சுற்றில் பயம் காரணமாக தடுமாற்றத்தை சந்தித்தோம்,’’ என கோல்கட்டா அணி பயிற்சியாளர் மெக்கலம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் பாதியில் கோல்கட்டா அணி பவுலர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதியாக ஐ.பி.எல்., ஒத்தி வைக்கப்பட்டது

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631636510/ThereweretimeswhenwewereparalysedbyfearKKR.html