சிறந்த வீரர் ஜோ ரூட் | செப்டம்பர் 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி.,யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பாக

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631552938/JoeRootIrelandwomenstarRichardsonwinICCPlayersof.html