ஆஸி., கேப்டனுக்கு ‘ஆப்பரேஷன்’ | செப்டம்பர் 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் கழுத்தில் ஆப்பரேஷன் செய்ய உள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் 37. இவரது வலது கை ஆட்காட்டி விரலில் மட்டும் 7 முறை ஆப்பரேஷன் செய்யப்பட்டது. இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற நிலையில் இருந்த இவர், 2017ல் மீண்டு வந்தார். கடந்த சில வாரங்களாக பயிற்சியில் ஈடுபட முடியாமல் தவித்தார். இதுகுறித்து கிரிக்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631554013/TimPainetoundergonecksurgerytorepairpinchednerve.html