பதவி விலகுகிறாரா கேப்டன் கோஹ்லி * உலக கோப்பை தொடருக்குப் பின்... | செப்டம்பர் 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகப் போவதாக வந்த செய்தியை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது. இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணிக்கும் கேப்டன் கோஹ்லி 32. இவர் 65 டெஸ்ட் (38 வெற்றி), 95 ஒருநாள் (65 வெற்றி), 45 ‘டுவென்டி–20’ (27 வெற்றி) போட்டிகளில் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631550664/ViratKohliToRemainCaptainInAllFormatsTopBCCI.html