மரண பயத்தில் இந்திய வீரர்கள் * என்ன சொல்கிறார் கங்குலி | செப்டம்பர் 13, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘கொரோனா காரணமாக இந்திய வீரர்கள் அச்சத்தில் இருந்தனர். இதனால் தான் விளையாட மறுத்தனர். அவர்களை குற்றம் சொல்ல முடியாது,’’ என கங்குலி தெரிவித்தார். இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இரண்டில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631553180/PlayersRefusedToPlayCannotBlameThemSouravGanguly.html