இங்கிலாந்து வீரர்கள் நம்பிக்கை துரோகம் * ஆகாஷ் சோப்ரா விளாசல் | செப்டம்பர் 13, 2021

https://ift.tt/eA8V8J ‘‘ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகி, இங்கிலாந்து வீரர்கள் அணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர்,’’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 31 ஐ.பி.எல்., போட்டிகள், செப். 19ல் எமிரேட்சில் துவங்க உள்ளன. இதனிடையே, இந்தியா, இங்கிலாந்து மோத இருந்த மான்செஸ்டர் டெஸ்ட், கொரோ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631550582/AakashChopraonEnglishplayerspullingoutofIPL2021.html