நீட் தேர்வு ஒத்திவைப்பு இல்லை - அறிவித்தபடி செப்.12-ல் நடைபெறும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவைத் தேர்வை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 12-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3h38S6k