தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா: இலங்கை மீண்டும் தோல்வி | செப்டம்பர் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கைக்கு எதிரான 2வது ‘டுவென்டி–20’ போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, தொடரை கைப்பற்றியது. குயின்டன் டி காக் அரைசதம் கடந்தார். இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. கொழும்புவில் 2வது போட்டி நடந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631467612/SriLankaSouthAfrica2ndT20CricketQuintondeKock.html