இந்திய அணியில் அஷ்வின்: இயான் சாப்பல் ஆலோசனை | செப்டம்பர் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅஷ்வின் சிறந்த பவுலர். அனைத்து சூழ்நிலையிலும் அசத்தக்கூடியவர். இவருக்கு இந்திய ‘லெவனில்’ வாய்ப்பு அளிக்க வேண்டும்,’’என இயான் சாப்பல் வலியுறுத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் கோஹ்லி முன்னுரிமை அளித்தார். இங்கிலாந்து தொடரில் 7 இன்னிங்சில் வெறும் 109 ரன்கள்(சராசரி 15.57) எடுத்த துணை கேப்டன் ரகானே அணியில் நீடித்தது புரியாத புதிராக இருந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631462527/IndiaTestSquadCricketAshwinIanChappell.html