தோனி நியமனம் சரியா * என்ன சொல்கிறார் கபில் தேவ் | செப்டம்பர் 11, 2021

https://ift.tt/eA8V8J ‘‘உலக கோப்பை அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது சரியான முடிவு,’’ என கபில் தேவ் தெரிவித்தார். எமிரேட்ஸ், ஓமனில் ‘டுவென்டி–20’ உலககோப்பை தொடர் வரும் அக். 17–நவ. 14ல் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி 40, நியமிக்கப்பட்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631379153/KapilDevlaudsBCCIdecisiontoappointMSDhonias.html