நியூசிலாந்து ஆறுதல் வெற்றி: கோப்பை வென்றது வங்கதேசம் | செப்டம்பர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐந்தாவது ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி 3–2 என, தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. வங்கதேசம் சென்ற நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் வங்கதேச அணி 3–1 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை பெற்றிருந்தது. தாகாவில் 5வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன் (41), கேப்டன் டாம் லதாம் (50*) கைகொடுத்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631294676/NewZealandBangladesh5thT20Cricket.html