டில்லியின் வெற்றி தொடரும்: ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | செப்டம்பர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் டில்லி அணி சிறப்பாக விளையாடும்,’’ என, ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., 14வது சீசனுக்கான மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 19ல் எமிரேட்சில் மீண்டும் துவங்குகிறது. இதில் டில்லி அணிக்காக ஆஸ்திரலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுகிறார். துபாயில், சகவீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631294966/IPL2021T20CricketDelhiSteveSmith.html