ஆப்கானிஸ்தானுக்கு புதிய கேப்டன்: முகமது நபி நியமனம் | செப்டம்பர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது நபி நியமிக்கப்பட்டுள்ளார். எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ‘சுழல்’ வீரர் ரஷித் கான் 22, நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அணித் தேர்வு குறித்து தன்னிடம் ஆலோசிக்காததால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் ரஷித் கான்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631294542/ICCT20WorldCupCricketCaptainMohammadNabiAfghanistanCricket.html