http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத இருந்த 5வது டெஸ்ட் கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2–1 என, முன்னிலையில் இருந்தது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் 5வது டெஸ்ட் துவங்க இருந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631272336/IndiaEngland5thTestCricketManchesterCancelledCoronoImpact.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631272336/IndiaEngland5thTestCricketManchesterCancelledCoronoImpact.html