http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தில் ஷபாலி வர்மா நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்கள் ‘டுவென்டி–20’ போட்டிகளில் சாதித்தவர்களுக்கான தரவரிசை (‘ரேங்க்’) பட்டியல் வெளியானது. சிறந்த ‘பேட்ஸ்வுமன்’ வரிசையில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா, 759 புள்ளிகளுடன் தொடர்ந்து ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்தி
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631026594/Shafaliretainsno1spotinT20Ibatting.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631026594/Shafaliretainsno1spotinT20Ibatting.html