http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் இன்று துவங்குகிறது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு டெஸ்ட் முடிவில் இரண்டில் வென்ற இந்தியா, 2–1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631202195/IndiaEngland5thTestCricketManchesterGroundViratKohli.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631202195/IndiaEngland5thTestCricketManchesterGroundViratKohli.html