http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து உலக கோப்பை அணியில் ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டோக்ஸ் சேர்க்கப்படவில்லை. உலககோப்பை ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் வரும் அக். 17–நவ. 14ல் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கடந்த 2019 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பை வெல்ல உதவிய ஸ்டோக்ஸ் சேர்க்கப்படவில்லை. கடந்த ஏப்.,ல் ஏற்பட்ட கைவிரல் காயம், மனதளவில் மீண்டு
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631206507/StokesoutMillsinforEnglandT20WorldCup.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631206507/StokesoutMillsinforEnglandT20WorldCup.html