https://ift.tt/eA8V8J ‘‘உலக கோப்பை அணிக்கு ஆலோசகராக தோனி இருப்பதால் இந்திய அணிக்கு லாபம் தான்,’’ என கவாஸ்கர் தெரிவித்தார். எமிரேட்ஸ், ஓமனில் ‘டுவென்டி–20’ உலககோப்பை தொடர் வரும் அக். 17–நவ. 14ல் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. புதிய திருப்பமாக கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் தோனி 40, இந்திய அணி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ என ரசிகர்கள் கொண்டாடி வரு
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631206704/GavaskarlaudsDhoniappointmentasmentorbuthopesthereis.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631206704/GavaskarlaudsDhoniappointmentasmentorbuthopesthereis.html