தென் ஆப்ரிக்கா செல்கிறது இந்தியா | செப்டம்பர் 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க இந்திய அணி, தென் ஆப்ரிக்கா செல்ல உள்ளது. எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளது. அங்கு, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு வெளியிட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631201796/IndiaTourofSouthAfricaCricketSeries.html