‘ஆட்டநாயகன்’ ஷர்துல் தாகூர் *ரோகித் பெருந்தன்மை | செப்டம்பர் 07, 2021

https://ift.tt/eA8V8J ‘‘நான்காவது டெஸ்டில் அசத்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதை பெற தகுதியானவர்,’’என ரோகித் சர்மா தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து வெற்றிக்கு கைகொடுத்த இந்திய துவக்க

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631031539/ShardulThakurDeservedTheManOfTheMatchRohitSharma.html