https://ift.tt/eA8V8J ‘‘இந்திய அணியை தவறாக எடை போட்டதால், இங்கிலாந்து அணி தற்போது நெருக்கடியில் உள்ளது,’’ என கவாஸ்கர் தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணியின் 368 ரன் என்ற இலக்கைத் துரத்திய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 100/0 என இருந்தது. திடீரென ஏற்பட்ட சரிவு காரணமாக 210 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இதுகுறித்து இந்திய
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631030669/EnglandweretalkingaboutAshesSunilGavaskarunderestimatedViratKohli.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631030669/EnglandweretalkingaboutAshesSunilGavaskarunderestimatedViratKohli.html