என்ன ‘வாத்தியாரே’ * இப்படி பண்ணிட்டீங்களே... * ரவி சாஸ்திரி மீது கோபம் | செப்டம்பர் 07, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாதுகாப்பு வளையத்தை மீறிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோஹ்லியிடம் பி.சி.சி.ஐ., விளக்கம் கேட்டுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்,

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631035502/Ravishastrikohliindiacricketbcci.html